Menu
Autobiography of Yogi – Pages & Petals

Autobiography of Yogi

In Stock

RM48.00

In stock

SKU: 978-8190256278 Categories: ,

Product Description

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட ஸ்தாபனமாகிய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-விலிருந்து பிரத்யேகமாக வெளியிடப்பட்ட இந்த முழுமையான, சுருக்கப்படாத காப்புரிமை பதிப்பு, இறுதி நூலுக்கான அவரது எல்லா விருப்பங்களையும் — மூல 1946 பதிப்பிற்குப் பிறகு அவர் சேர்த்த விரிவான தகவல்கள் மற்றும் ஆசிரியரால் அவருடைய வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் எழுதப்பட்ட 49-வது அத்தியாயமான “1940 – 1951 ஆண்டுகள்” ஆகியவை உட்பட உள்ளடக்கியுள்ள ஒரே ஒரு நூலாகும். இந்தப் பதிப்பு காப்புரிமையுள்ள ஆவணப் படங்கள், கூடுதலாக உதவிகரமாக இருக்கும் அடிக்குறிப்புகள், சொல் அட்டவணை ஆகியவற்றுடன் கூட, “ஒய் எஸ் எஸ் ஆஃப் இந்தியா” –வின் முப்பரிமாண புகைப்படத்தையும் (Hologram) கொண்டுள்ளது.

“Named one of the 100 Best Spiritual Books of the Twentieth Century, Paramahansa Yogananda’s remarkable life story takes you on an unforgettable exploration of the world of saints and yogis, science and miracles, death and resurrection.

Additional information

Weight 397 g
Dimensions 12.5 × 2.5 × 18 cm
Author

Paramahansa Yogananda

Publisher

Yogoda Satsanga Society of India

Type

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “Autobiography of Yogi”

Your email address will not be published. Required fields are marked *

×